Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் ’தளபதி 66’ படத்தின் சூப்பர் அப்டேட்!

Thalapathi
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:24 IST)
விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 
 
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66 
 
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்நிலையில் தளபதி 66 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 6ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடுப்பு கவர்ச்சியில் தாராளம் காட்டும் ஐஸ்வர்யா தத்தா - மஜா க்ளிக்ஸ்!