Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் ஆர் பிரபாகரனின் தயாரிப்பு நிறுவனம் – கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன்!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (16:03 IST)
சுந்தர பாண்டியன் புகழ் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

2012-ம் வருடம் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஆர் பிரபாகரன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து கதிர்வேலன் காதல் என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன் படத்தை இயக்கினார். அந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவின.

இந்நிலையில் இப்போது சசிகுமாரை  வைத்து கொம்பு வச்ச சிங்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் ஆரம்பித்துள்ள பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் முதல் படத்தை  தன்யா ராஜேந்திரனை வைத்து இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ்ட் வெங்கட், உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments