Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை வீட்டில் புகுந்த பாம்பு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:32 IST)
பிரபல நடிகை பாத்திமா பாபு வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகை பாத்திமா பாபு. சென்னை அய்யப்பந்தாங்களில் இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் சுமார் 20 க்கும் மமேற்பட்ட முதியோர்களைத் தங்கவைத்து முதியயோர் இல்லம் போன்று நடத்தி வருகிறார்.

 இ ந் நிலையில் இந்த வீட்டிற்குள்  6 அடி  நீளமுடைய சாரை பாம்பு புகுந்ததால் அங்குள்ள முதியவர்கள் அச்சம் அடைந்தனர்.  இதுகுறித்து தகவல் அணிதுன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து அருகேயுள்ள பூங்காவில் ஒப்படைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments