Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 6 June 2025
webdunia

எனது நண்பன் இதுதான் ! 300 கிமீ பைக்கில் சென்ற முன்னணி நடிகை

Advertiesment
Samyuktha hegde
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:50 IST)
தமிழ் சினிமாவில் வாட்ச்மேன் , கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டா.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு 300 கிமீ துரம் பைக்கில் பயணம் செய்துள்ளார்.
 இதுகுறித்து அவர் புகைப்படங்களைப் பதிவுட்டுள்ள அவர், தங்கமும் வைரமும் மட்டுமல்ல பைக்கும்தான் பெண்களின் சிறந்த நண்பன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் பதில்