Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 14ல் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ரிலீஸா?

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:46 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்த திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஏற்கனவே ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன், ஏப்ரல் 12ஆம் தேதி சுல்தான், மார்ச் 26ஆம் தேதி டாக்டர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி துக்ளக் தர்பார் படம் வெளியிட வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments