Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ புதிய அப்டேட்!

dhanush
, திங்கள், 6 ஜூன் 2022 (22:21 IST)
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்று கூறப்படுகிறது
 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷுடன் பிரகாஷ்ராஜ் பாரதிராஜா நித்யாமேனன் ராசி கண்ணா பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி இதுவா?