Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 27 ஆம் தேதி நெஞ்சுக்கு நீதி டீசர்… உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு!

நவம்பர் 27 ஆம் தேதி நெஞ்சுக்கு நீதி டீசர்… உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு!
, வியாழன், 25 நவம்பர் 2021 (10:37 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை நவம்பர் 27 ஆம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளார்களாம்.

அன்று உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த டீசரைப் படக்குழு வெளியிடுகிறதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலுவுடன் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்! ஆனா ஜஸ்ட் மிஸ்!