Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு – மருத்துவமனை வட்டாரம் தகவல்!

விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு – மருத்துவமனை வட்டாரம் தகவல்!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:47 IST)
கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை.  அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர் மருத்துவ சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர் எதிர்பார்த்ததற்கும் விரைவிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக பொதுச்செயலாளருக்கு கொரொனா...தொண்டர்கள் அதிர்ச்சி