Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலரை மணக்கிறாரா நடிகை சம்யுக்தா?

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:54 IST)
மலையாள சினிமா உலகில் இருந்துதான் இப்போது தென்னிந்திய சினிமாக்களுக்கு ஹீரோயின்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாத்தி படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான் சம்யுக்தா.

தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயரை நீக்கியதாக அவர் கூறியது பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இதுபற்றி அவர் “வாத்தி படத்தில் இருந்து அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியிருந்தார்.

வாத்தி படத்துக்குப் பிறகு தமிழில் இன்னும் அடுத்த படத்தில் அவர் கமிட்டாகவில்லை. புதுப் படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தம் ஆகாத நிலையில் அவர் தன்னுடைய நீண்டநாள் காதலரை மணம் முடிக்க உள்ளதாகவும் அதனால்தான் அவர் புதுப் படங்கள் எதையும் ஒத்துக்கொள்ள வில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இது சம்மந்தமாக எந்த பதிலும் சொல்லாமல் சம்யுக்தா தரப்பு மௌனமாக இருந்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, விஜய் இரங்கல்..!

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments