Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தின புகைப்படத்திலும் காப்பியா ? அட்லியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (20:01 IST)
காதலர் தின புகைப்படத்திலும் காப்பியா ? அட்லியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, அவரது முதல் படத்தில் இருந்து அவர் வேறு ஒரு படத்தை காப்பி அடித்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், காதலர் தினத்தில் தனது மனைவி பிரியாவுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையதளத்தில் வைரல் ஆனது.
 
இந்நிலையில் நெட்டிசன்ஸ் தற்போது, அவரது புகைப்படத்தைப் பார்த்து கலாய்ந்த்து வருகின்றனர்.
 
அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு கிர்க்கெட் வீரர் ரோஹித்சர்மா  தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து அட்லி காபி அடித்துள்ளதாக பலரும் கலாய்த்து  வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments