Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை வில்லனுக்கு பிறந்தநாள் பரிசு அளித்த படக்குழு!

வலிமை வில்லனுக்கு பிறந்தநாள் பரிசு அளித்த படக்குழு!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:57 IST)
வலிமை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து வருபவர் கார்த்திகேயா. இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்திகேயாவுக்கு பரிசாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் டாப்ஸியின் அடுத்த படம்!