Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மதியம் 3.30 மணிக்கு வலிமை அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (10:36 IST)
இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு வலிமை படத்தின் முக்கிய அப்டேட் வெளிவர இருப்பதாக சற்றுமுன் வெளியான தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று வலிமை படத்தின் தீம் மியூசிக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சற்று முன் வெளியான தகவலின் படி இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு வலிமை படத்தின் தீம் மியூசிக் வெளியாக இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜாவின் இந்த தீம் மியூசிக் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்