Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (09:14 IST)
பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் வணங்கான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தை சில ஆண்டுகளுக்கு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இன்னும் 20 நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments