Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தில் தாலியுடன் வனிதா: புதிய கணவரா?

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:50 IST)
கழுத்தில் தாலியுடன் வனிதா: புதிய கணவரா?
நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து 2 கணவர்களையும் விவாகரத்து செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் என்பவரை காதலித்தார் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஆறு மாதத்தில் அவரை புரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகின
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகி வருகின்றன. வனிதாவுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் மாலை போடுவது போன்றும் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் வைரலாகியது. ஆனால் இவை அனைத்தும் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றுக்காக என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கழுத்தில் புத்தம்புது தாலியுடன் தனது சமூக வலைத்தளத்தில் வனிதா மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த புகைப்படமும் அதே திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments