Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனிதாவுக்கும் வழியுறாங்களே... கவர்ச்சியில் இறங்கி கதறவச்சிட்ட!

Advertiesment
vanitha vijaykumar
, திங்கள், 30 ஜனவரி 2023 (22:14 IST)
நடிகை வனிதாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
 
அப்பா விஜயகுமாருடன் சொத்து தகராறில் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் மூலமாவே இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. 
vanitha vijaykumar
அந்த நிகழ்ச்சியிக்கு பின்னர் மூன்றாம் திருமணம் செய்தும் பெரும் சர்ச்சைக்கு ஆளானார். இவர் தற்போது சொந்தமாக பெண்களுக்கான பேஷன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 
 
அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு தைரியமாக முன்வந்து குரல் கொடுப்பார். 
vanitha vijaykumar
இந்நிலையில் தற்போது சேலையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி இணயத்தை ஒரு கலக்கு கலக்கிவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத்தோடு பிகினி குளியல் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார் - வீடியோ!