Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படத்தில் தன் மற்றொரு திறமையை வெளிப்படுத்தியுள்ள வரலட்சுமி!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (15:32 IST)
நடிகை வரலட்சுமி தான் நடிக்கும் புதிய படத்தில் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைஞராக நடித்துள்ளாராம்.

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. வாரிசு நடிகையாக இருந்தாலும் முதலில் அவர் மேல் எந்த கவனமும் விழவில்லை. கடைசியில் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து கலர்ஸ் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளாராம். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments