Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' பெற்ற 3 நாள் அபார வசூல்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (06:49 IST)
தமிழ் திரையுலகில் வெறும் பத்தே படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், 25 வருடங்களாக திரையுலகில் இருக்கும் அஜித், விஜய்க்கு இணையாக  வளர்ந்துவிட்டார் என்பதை அவருடைய 'வேலைக்காரன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் விபரங்கள் தெரிவித்துள்ளன

கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு கூட்டம் கூட்டமாக குடும்ப ஆடியன்ஸ் வருவதாலும் இன்று விடுமுறை என்பதால் இன்றைய வசூலையும் சேர்த்தால் சூர்யாவின் வசூல் சாதனையை தாண்டி, அஜித், விஜய் படங்களின் வசூலை நெருங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments