Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்… ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி ஓடிடி?

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (16:10 IST)
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது.  மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக சொலல்ப்படுகிறது. திருமணம் முடிந்ததும் அதில் இந்த கல்யாண வீடியோ ஸ்ட்ரீம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள்… கீர்த்தி சுரேஷ் வேதனை!

புஷ்பா-னா இனிமேல் ‘Free’ Fire! இளசுகளையும் ஈர்க்கும் வகையில் பக்கா ப்ளான்!

யாஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் இணைந்த ஜான் விக் பட ஸ்டண்ட் இயக்குனர்!

சலார் 2 படத்தில் இணைந்த தென்கொரிய பிரபல நடிகர்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!

அடுத்த கட்டுரையில்