Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளேன்… விக்னேஷ் சிவன் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:45 IST)
தான் இயக்கிய லவ் பண்ணா உட்றணும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லவ் பண்ணா உட்ருர்ணும் என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணமாக அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில கெட்ட வார்த்தைகள் அமைந்திருந்தன. படத்தில் தமிழ் தெரியாத பெண்ணாக நடித்திருந்த கல்கி கோச்சலின் பேசிய சில கெட்டவார்த்தைகள் ரசிகர்களிடையே கவனிப்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது ரசிகர்களுடனான உரையாடல் ஒன்றில் விக்னேஷ் சிவன் அந்த படத்தின் இரண்டாம் உருவாக்கும் யோசனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments