Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயனின் க்யூட் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:18 IST)
விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் க்யூட் புகைப்படம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும்’ காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படம் ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த க்யூட் ரொமான்ஸ் புகைப்படத்தை இரசிகர்கள் ரசித்து ரொமான்ஸ் கமெண்ட்ஸ்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படமும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா இரண்டு மலையாள படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments