Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமுக்குப் பிறகு விஜய் ஆண்டனிதான்...

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (15:49 IST)
விக்ரமுக்குப் பிறகு விஜய் ஆண்டனிக்கு தெலுங்கு சினிமாவில் முக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.



 


அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், டயானா, மகிமா நம்பியார், ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். வருகிற 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை, என்.கே.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. விக்ரம் நடித்த ‘இன்கோக்கடு’ படத்தை இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது. எனவே, ‘இந்திரசேனா’ படத்துக்கும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

பூஜா ஹெக்டேவின் அழகிய புகைப்பட தொகுப்பு!

வித்தியாசமான உடையில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சிறு வயதில் இருந்தே அவர் எனக்கு ரோலக்ஸ்… அண்ணன் சூர்யா பற்றி கார்த்தி ஜாலி கமெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments