Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் இயக்குனராகும் விஜய் ஆண்டனி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (16:58 IST)
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் தமிழில் ஹிட். ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் மெகா ஹிட். பிச்சைக்காரனை இந்தியில் ரீமேக் செய்ய முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், இந்தி ரீமேக்கை இயக்க சசி தயாராகயில்லை.

 
அதனால், இந்தி ரீமேக்கை இயக்கி நடிக்க தயாராகிவிட்டார் விஜய் ஆண்டனி.
 
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் தயாரிப்பாளர், நடிகர் என மேலும் இரு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அவர் நடித்த சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களும் முதலுக்கு மோசம் செய்யவில்லை. விரைவில் சைத்தான், எமன் ஆகிய படங்கள் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ளன. அத்துடன் படம் இயக்கவும் தயாராகி வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments