Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாராகி வரும் விஜய் 67 படத்துக்கான செட்… பரபர பணியில் லோகேஷ்!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:12 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நந்தமுரி மோக்ஷக்ஞ்யா அறிமுகாமகும் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது!

விஜய் 69 படத்துக்கு இசையமைப்பாளர் இவரா… வெளியான தகவல்!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த சத்குருவின் புகைப்படம்! வலிமையான காப்பாளர்கள் சூழ இருப்பதாக நெகிழ்ச்சி

கங்குவா படம் எப்போது ரிலீஸ்?... ஞானவேல் ராஜா போடும் திட்டம்!

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இவர்கள் எல்லாம் இருக்கார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments