Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தின் பாடல் வரியை 'படத்தலைப்பாக்கிய' சிவகார்த்திகேயன்?...

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (18:53 IST)
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷின் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. 

 
இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். எஸ்கே 13 என்ற பெயரில் இந்த படம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த  2016ம் ஆண்டு விஜய் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம்பெற்ற  'ஜித்து ஜில்லாடி' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
 
இந்த  'ஜித்து ஜில்லாடி' பாடல் வரியை சிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 
 
இந்நிலையில் இயக்குநர் ராஜேஷ் படத்தலைப்பு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்,'' எஸ்கே 13 படத்தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,'' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments