Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வரை சந்தித்து பேசிய் விஜய்சேதிபதி

Advertiesment
Vijay Sethipathi met and talked for the first time
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:35 IST)
இந்நிலையில், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்சேதுப்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வரிடம் என்ன பேசினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், புதுச்சேரியில் சூட்டிங் நடத்த நாளொன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.28 ஆயிரமாக புதிய கட்ட உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டதாகவும் இதுகுறித்து பரிசீலுப்பதாக  முதல்வ்ர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ’’எதற்கும் துணிந்தவன்’’ பட புதிய அப்டேட்