Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (07:22 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்தபடம் தொடங்கப்படுவதில் தாமதம் ஆன நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சமையல் கலை நிபுணராக நடிக்கிறாராம். மலேசியா வாழ் சமையல் கலைஞராக இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments