Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ள விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (09:02 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் அவர் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இதையடுத்து இப்போது இயக்குனர் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிப்பில் நேரடி ஓடிடி திரைப்படமாக வெளியாகிறது. 

இந்த படத்தின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். முதல் முறையாக மம்மூட்டி, விஜய் சேதுபதி காம்பினேஷன் இந்த படம் மூலம் இணைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments