Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படத்தை பார்த்து fanboy ஆக மாறிய விஜய்… வெங்கட்பிரபு பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (09:52 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் அமெரிக்காவில் சென்றுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு ஹாலிவுட் படமான ஈக்வலைசர் 3 படத்தை விஜய் பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments