Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வருடத்திற்கு பிறகு இணையும் விஜய்- யுவன்!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (17:25 IST)
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் மெர்சல் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது அந்த படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


 
 
விஜய்- முருகதாஸ் இணையும் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத், ஜி.வி. அல்லது ஹாரிஷ் இந்த படத்திற்கு இசையமைக்கலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது யுவன் பெயரும் அடி பட துவங்கியுள்ளது.
 
2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் விஜய்- யுவன் கூட்டணி அமைந்தது. அடுத்து இந்த படத்தில் அவர்கள் இணைந்தால் 14 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இந்த கூட்டணி ஒன்றிணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments