Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் திருமனம் செய்யப்போகும் வினய்…. மனப்பெண் யார் தெரியுமா?

Advertiesment
Vinay
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:24 IST)
நடிகர் வினய் நடிகை விமலா ராமனை காதல் திருமனம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வினய், அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் கலக்கி வருகிறார். துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வினயின் திருமனம் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வினயும் நடிகை விமலா ராமனும் காதல் திருமனம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

source valaipechu

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேப்பாக்கம் தொகுதியை என் மனைவி பறித்துவிடுவாரோ? உதயநிதியின் காமெடி பேச்சு!