Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் 'இரும்புத்திரை' சென்சார் தகவல்கள்

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (16:51 IST)
விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. இந்த படத்தை P.S. மித்ரன் இயக்கியுள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன்  வில்லனாகவும் , சமந்தா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சைபர் க்ரைம் த்ரில் படமான ” இரும்புத்திரை ” படத்துக்கு ” U ” சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் விஷால், மேஜர் கதிரவன் என்ற கேரக்டரிலும், சமந்தா, சைக்காலஜி டாக்டர் கேரக்டரிலும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ்வாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments