Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வீரமே வாகை சூடும்’ இரண்டு நிமிட மாஸ் வீடியோ ரிலீஸ்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (17:25 IST)
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மாஸ் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி உள்ளது
 
இந்த மாஸ் வீடியோ இரண்டு நிமிடங்கள் ஓடுகிறது என்பதும் இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
விஷால் ஜோடியாக டிம்பிள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதும்m, யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சரவணன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments