Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது 'விவேகம்'

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (23:30 IST)
அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சாதனை மேல் சாதனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் பல சாதனைகள் புரிந்துள்ள நிலையில் தற்போது உலக அளவில் 500K லைக்குகள் பெற்ற வீடியோவில் 3வது இடத்தை இந்த டீசர் பெற்றுள்ளது.



 
 
அதுமட்டுமின்றி விவேகம் டீசர் வீடியோ 500K லைக்குகள் பெற்ற முதல் தமிழ்ப்பட டீசர் மற்றும் இந்திய அளவில் 500K லைக்குகள் பெற்ற 2வது டீசர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 'விவேகம்' படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தெரிகிறது. டீசரை போலவே இந்த படத்தின் டிரைலரும் உலக அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக்  ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.;
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments