Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பம்புசெட்டில் ஜில்லுன்னு குளியல் போடும் ஜாக்குலின்- வீடியோ!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (10:57 IST)
தமிழ் தொலைக்காட்சிகளிலேயே புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பத்து விஜய் தொலைக்காட்சி.

பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து பிரபல படுத்திய பெருமை விஜய் டிவி - யையே சேரும். அப்படி தான் தன் வெகுளியான பேச்சு திறமையை வைத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த பேவரைட் விஜே - வாக மாறினார் ஜாக்குலின்.

இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்து வந்த ஜாக்குலினுக்கு தேன்மொழி என்ற சீரியலில் நடிக்க விஜய் டிவி வாய்ப்பு கொடுத்தது.  இந்நிலையில் தற்போது அந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வயலின் ஓரம் உள்ள பம்ப் செட் ஒன்றில் புடவையுடன் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாவில்  வெளியிட்டு “குளிச்சிட்டு இருக்கோம்” என கூறி பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kulichitu erukom

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments