Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை இலியானா கர்ப்பம்?

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (14:47 IST)
பாலிவுட் நடிகை இலியானா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.
 
இலியானாவும், வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகக்  கூறப்பட்டது. அந்நிலையில், அவரைத் தன் கணவர் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் இலியானா. ஆனால், இருவரும் கல்யாணம் செய்து கொண்டதிற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், தற்போது இலியானா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இலியானா இது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments