Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வேலைக்காரன் இயக்குநர்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (10:48 IST)
வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா, யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். 
 
அப்போது விழாவில் பேசிய மோகன் ராஜா கூறியதாவது:-
 
சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்ந்தெடுப்பது இரண்டே துறைதான். ஒன்று சினிமா மற்றொன்று அரசியல். யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
 
விஷால் நேற்று ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மோகன் ராஜா கூறியது விஷாலுக்கு ஆதரவான கருத்தாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments