Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் புகைப்படத்தை பகிராத ஆண்ட்ரியா… கடுப்பில் படக்குழு!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (16:28 IST)
மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை ஆண்ட்ரியா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூட பகிரவில்லை.

நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன்தான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. ஆனால் அந்த புகைப்படத்தை ஆண்ட்ரியா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூட  பகிரவில்லை.

ஆனால் அவர் நடித்த பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட போது அதை மட்டும் அவர் பகிர்ந்திருந்தார். இதனால் மாஸ்டர் படக்குழு ஆண்ட்ரியா மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments