Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா படத்தில் சூர்யா… எல்லாம் மார்க்கெட்டிங் டிரிக்ஸா?

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:48 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் சூர்யா ஆகியோர் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்தில் அதர்வா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா ஒரு கௌரவ வேடத்தில்தான் நடிக்க உள்ளாராம். அதுவும் பாலா மற்றும் அதர்வா ஆகியவர்களுக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்பதால் எடுத்த முடிவுதானாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments