Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட் 2 பிளான் பண்ணலாமா மாமா? இயக்குனருக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தர்மதுரை படத்தின் பார்ட் 2 உருவாக்கலாமா என பிரபல இயக்குனர் ஆர் கே சுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான தர்மதுரை படம் இன்றோடு நான்காம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து இந்த படத்தை பற்றிய தனது நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் சீனு ராமசாமி.

அவரின் டிவீட்டை ர்டிவீட் செய்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் ‘பார்ட் 2 பிளான் பண்ணலாமா மாமா. நான் ரெடி’ எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த தயாரிப்பாளருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால் அவர் நடிக்க முன் வரமாட்டார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments