கடந்த சில நாட்களாகவே யாஷிகா மிகவும் ஒல்லியாக இருப்பதாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களுக்கு கீழ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் யாஷிகா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் .. இதுக்கும் மேல் ஒல்லியானால் உன்னை தேடி வந்து நானே கொள்ளுவேன் என கோபத்துடன் கூறியுள்ளார். ஆனால், அவர் ஒன்றும் அப்படி ஒல்லியானது போல் தெரியவில்லை.