Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருமம்.... கேரா ஆங்கில் எங்க வச்சு காட்டுது பாரு ச்சைக் - யாஷிகாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

கருமம்.... கேரா ஆங்கில் எங்க வச்சு காட்டுது பாரு ச்சைக் - யாஷிகாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:07 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

webdunia
தற்போது டைட்டான ஜிம் உடையணிந்து ஒர்க் அவுட் செய்த மோசமான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கேமரா ஆங்கில் கண்ட இடத்தில் வைத்து படுமோசமான வீடியோ வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது போதும்.... அடக்கமா போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்த கிரண் ரதோட்!