Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலக்கலான போஸ் கொடுத்த யாஷிகா- மறுபடியும் வந்துட்டாங்கப்பா

கலக்கலான போஸ் கொடுத்த யாஷிகா- மறுபடியும் வந்துட்டாங்கப்பா
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (14:40 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
இந்நிலையில் தற்போது ஹாட்டான கருப்பு உடையில் முன்னழகை கவர்ச்சியாக காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த தூக்கலான கவர்ச்சி தூக்கத்தை கெடுத்துள்ளது. உண்டியலில் காசு போடலாம் போல என எக்குத்தப்பாக ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!