Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மலையால இயக்குனரின் படத்தில் ஹீரோவாக யோகிபாபு!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:45 IST)
பிரபல மலையாள இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ரெஜிஷ் மிதிலா என்பவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்திலும், ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியா உள்பட பலரும் நடித்து வருகின்றனர் 
 
இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் மிதிலா தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலோ படத்தொகுப்பில், கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவில் பரத் சங்கர் இசையில் உருவாகும் இந்த படம் ஒரு ஃபேண்டஸி படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழில் உருவாகும் இந்தப் படம் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments