Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்து தல படத்தின் பாடல்கள் பற்றிய லேட்டஸ்ட் தகவல்!

பத்து தல படத்தின் பாடல்கள் பற்றிய லேட்டஸ்ட் தகவல்!
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:47 IST)
சிம்பு கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து  தல படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதையடுத்து சிம்பு நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தி இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த படத்துகு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில் படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளனவாம். விரைவில் பாடல்கள் வெளியீடு நடக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை வேறு எந்த படமும் செய்யாத சாதனையை செய்த அஜித்தின் விஸ்வாசம்!