Publish Date: Thu, 21 Jul 2016 (12:31 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (12:34 IST)
2016-2017 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் பட்டியலில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
2016-2017 நிதியாண்டுக்கான பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ:1,48,175.09 கோடி.
நிதி வருவாய் பற்றாக்குறை ரூ:15,854.47 கோடியாக உள்ளது. இருப்பினும் புதிதாக எந்த வரிகளும் இல்லாத பட்ஜெட் ஒன்றை தாக்கல் செய்துள்ளானர்.
Abimukatheesh
Publish Date: Thu, 21 Jul 2016 (12:31 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (12:34 IST)