Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள்- வேதனையில் ரசிகர்கள்!

Advertiesment
Vijay TV
, புதன், 31 மே 2023 (16:51 IST)
பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான டிவி மக்களின் நம்பர் 1 பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக சிறந்து விளங்கி வருகிறது. இதில் பல்வேறு சீரியல்கள் , கலகலப்பான நிகழ்ச்சிகள் என trp'யில் நம்பர் ஒன இடத்தை பிடித்துள்ளது. 
Vijay TV
 
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளாக  சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நான்கு நிகழ்ச்சிகள் தற்போது முடிவடைய உள்ளது. அதன் பிறகு Ready Steady Po போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் வரப்போகிறது.இந்த செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 சர்வதேச விருதுகளை வென்ற சமந்தா படம்