Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின்-உதயநிதி கூட்டணியில் இசையமைக்கும் இளையராஜா

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (11:17 IST)
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து தற்போது மிஷ்கினுடன் இந்த  படத்தில் இணைந்துள்ளார்.
மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால்  அந்தப் படம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதே கதையில் உதயநிதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த  படத்தை உதயநிதியே தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு அரும் ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க  உள்ளதாகவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments