Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.53 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: 6.29 லட்சம் பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (07:57 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.53 கோடியாக அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான உலக சுகாதார மையத்தின் தகவலின்படி உலக அளவில் இதுவரை 1,53,73,614 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலக அளவில் 93,49,192 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும், 630,193 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 4,100,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 146,183 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 9,349,192 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 2,231,871 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 789,190 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னாப்பிரிக்காவில் 394,948 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருவில் 366,550 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மெக்சிகோவில் 362,274 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலி நாட்டில் 336,402 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 314,631 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments