Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடி: ஆன்லைன் வியாபாரத்தில் அலிபாபா சாதனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:51 IST)
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனம் சமீபத்தில் மூன்றே நிமிடங்களில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.


 


அமெரிக்காவில் கருப்பு வெள்ளி, மற்றும் சைபர் ஞாயிறு சிறப்பு ஷாப்பிங் போல் சமீபத்தில் சீனாவில் சிங்கிள்ஸ் டே' என்ற சலுகை விற்பனையை அலிபாபா அறிமுகப்படுத்தியது. இதில் தான் மூன்று நிமிடங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை செய்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை வரும் 15ஆம் தேதி வரை தொடரும் என்றும், அதற்குள் 150 கோடி பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments