Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள்! – 54 லட்சத்தை தாண்டிய கொரோனா!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (08:47 IST)
உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது

உலக அளவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,02,198 ஆக அதிகரிப்பு. 

மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,47,237 ஆக அதிகரிப்பு, உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,43,823 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 16,66,628 ஐ கடந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,47,398 தாண்டியது.  ரஷ்யாவில் 3,35,882 பேரும், இங்கிலாந்தில் 2,57,182 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments